English    Tamil    Arabic

Result For

Aaron (see also Moses)

Children of Israel rebel against

Our World Cannot Stand the Physical Presence of God

[7:142] We summoned Moses for thirty* nights, and completed them by adding ten.* Thus, the audience with his Lord lasted forty* nights. Moses said to his brother Aaron, "Stay here with my people, maintain righteousness, and do not follow the ways of the corruptors."

Footnote

கடவுளின் நேரடி இருப்பை நம்முடைய உலகம் தாங்க இயலாது

[7:142] நாம் மோஸஸை முப்பது* இரவுகளுக்காக வரவழைத்தோம், மேலும் பத்தைக்* கூட்டி அவற்றை முழுமைப்படுத்தினோம் இவ்விதமாக, அவருடைய இரட்சகருடனான சந்திப்பு நாற்பது* இரவுகள் நீடித்தது மோஸஸ் தன்னுடைய சகோதரர் ஆரோனிடம், “என்னுடைய மக்களுடன் இங்கு தங்கியிருப்பீராக, நன்னெறியைப் பராமரிப்பீராக, மேலும் சீர் கெடுப்பவர்களின் பாதைகளைப் பின்பற்றாதிருப்பீராக,” என்று கூறினார்

Footnote

۞وَوَٰعَدۡنَا مُوسَىٰ ثَلَٰثِينَ لَيۡلَةٗ وَأَتۡمَمۡنَٰهَا بِعَشۡرٖ فَتَمَّ مِيقَٰتُ رَبِّهِۦٓ أَرۡبَعِينَ لَيۡلَةٗۚ وَقَالَ مُوسَىٰ لِأَخِيهِ هَٰرُونَ ٱخۡلُفۡنِي فِي قَوۡمِي وَأَصۡلِحۡ وَلَا تَتَّبِعۡ سَبِيلَ ٱلۡمُفۡسِدِينَ [7:142]

[7:143]When Moses came at our appointed time, and his Lord spoke with him, he said, "My Lord, let me look and see You." He said, "You cannot see Me. Look at that mountain; if it stays in its place, then you can see Me." Then, his Lord manifested Himself to the mountain, and this caused it to crumble. Moses fell unconscious. When he came to, he said, "Be You glorified. I repent to You, and I am the most convinced believer."

[7:143] நாம் தீர்மானித்த நேரத்தில் மோஸஸ் வந்தபொழுது, அவருடைய இரட்சகர் அவருடன் பேசினார், அவர், “என்னுடைய இரட்சகரே, உம்மை நோக்கவும் மேலும் பார்க்கவும் என்னை அனுமதிப்பீராக,” என்று கூறினார் அவர், “நீர் என்னைப் பார்க்க இயலாது அந்த மலையை நோக்குவீராக; அது தன்னுடைய இடத்தில் நிலைத்திருந்தால், அப்பொழுது நீர் என்னைப் பார்க்க இயலும்,” என்று கூறினார் பின்னர், அவருடைய இரட்சகர் அந்த மலைக்குத் தன்னை வெளிப்படுத்தினார், மேலும் இது அதை நொறுங்கிப் போகும்படி செய்தது மோஸஸ் மயங்கி விழுந்தார் அவர் நினைவை அடைந்த பொழுது, அவர், “நீர் போற்றுதலுக்குரியவர் நான் உம்மிடம் வருந்தித்திருந்துகின்றேன், மேலும் நான் மிகவும் உறுதியான நம்பிக்கையாளராக இருக்கின்றேன்,” என்று கூறினார்

وَلَمَّا جَآءَ مُوسَىٰ لِمِيقَٰتِنَا وَكَلَّمَهُۥ رَبُّهُۥ قَالَ رَبِّ أَرِنِيٓ أَنظُرۡ إِلَيۡكَۚ قَالَ لَن تَرَىٰنِي وَلَٰكِنِ ٱنظُرۡ إِلَى ٱلۡجَبَلِ فَإِنِ ٱسۡتَقَرَّ مَكَانَهُۥ فَسَوۡفَ تَرَىٰنِيۚ فَلَمَّا تَجَلَّىٰ رَبُّهُۥ لِلۡجَبَلِ جَعَلَهُۥ دَكّٗا وَخَرَّ مُوسَىٰ صَعِقٗاۚ فَلَمَّآ أَفَاقَ قَالَ سُبۡحَٰنَكَ تُبۡتُ إِلَيۡكَ وَأَنَا۠ أَوَّلُ ٱلۡمُؤۡمِنِينَ [7:143]

[7:144] He said, "O Moses, I have chosen you, out of all the people, with My messages and by speaking to you. Therefore, take what I have given you and be appreciative."

[7:144] அவர், “ மோஸஸே, என்னுடைய செய்திகளைக் கொண்டும் மேலும் உம்மிடம் பேசியதன் மூலமும், அனைத்து மக்களில் இருந்தும், உம்மை நான் தேர்ந்தெடுத்திருக்கின்றேன் ஆகையால், நான் உமக்குக் கொடுத்திருக்கின்றதை எடுத்துக்கொள்வதுடன் மேலும் நன்றியுடையவராக இருப்பீராக,” என்று கூறினார்

قَالَ يَٰمُوسَىٰٓ إِنِّي ٱصۡطَفَيۡتُكَ عَلَى ٱلنَّاسِ بِرِسَٰلَٰتِي وَبِكَلَٰمِي فَخُذۡ مَآ ءَاتَيۡتُكَ وَكُن مِّنَ ٱلشَّٰكِرِينَ [7:144]

[7:145] We wrote for him on the tablets all kinds of enlightenments and details of everything: "You shall uphold these teachings strongly, and exhort your people to uphold them?these are the best teachings. I will point out for you the fate of the wicked."

[7:145] அவருக்காகப் பலகைகளின் மீது ஞான உபதேசங்களின் அனைத்து வகைகளையும் மேலும் ஒவ்வொன்றின் விவரங்களையும் நாம் எழுதினோம்: “நீர் இந்த போதனைகளை உறுதியாகக் கடைப்பிடிக்கவும், மேலும் உம்முடைய சமூகத்தார் இவற்றை உறுதியாகக் கடைப்பிடிப்பதற்கு உபதேசிக்கவும் வேண்டும்-இவை மிகச் சிறந்த போதனைகளாக இருக்கின்றன தீயவர்களின் விதியை நான் உமக்கு சுட்டிக் காட்டுவேன்”

وَكَتَبۡنَا لَهُۥ فِي ٱلۡأَلۡوَاحِ مِن كُلِّ شَيۡءٖ مَّوۡعِظَةٗ وَتَفۡصِيلٗا لِّكُلِّ شَيۡءٖ فَخُذۡهَا بِقُوَّةٖ وَأۡمُرۡ قَوۡمَكَ يَأۡخُذُواْ بِأَحۡسَنِهَاۚ سَأُوْرِيكُمۡ دَارَ ٱلۡفَٰسِقِينَ [7:145]

Divine Intervention Keeps the Disbelievers in the Dark

[7:146] I will divert from My revelations those who are arrogant on earth, without justification. Consequently, when they see every kind of proof they will not believe. And when they see the path of guidance they will not adopt it as their path, but when they see the path of straying they will adopt it as their path. This is the consequence of their rejecting our proofs, and being totally heedless thereof.

தெய்வீகத் தலையீடு நம்பமறுக்கின்றவர்களை இருளில் வைத்திருக்கின்றது

[7:146] எவர்கள் நியாயமின்றி, பூமியின் மீது ஆணவம் கொண்டவர்களாக இருக்கின்றார்களோ அவர்களை, என்னுடைய வெளிப்பாடுகளிலிருந்து நான் திருப்பிவிடுவேன் அதன் விளைவாக, அனைத்து வகையான சான்றையும் அவர்கள் காணுகின்ற பொழுதிலும் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் மேலும் அவர்கள் வழிகாட்டுதலின் பாதையைக் காணுகின்ற பொழுது அவர்கள் அதை தங்களுடைய பாதையாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், ஆனால் வழி தவறி செல்கின்ற பாதையை அவர்கள் காணுகின்ற பொழுது, அவர்கள் அதை தங்களுடைய பாதையாக ஏற்றுக்கொள்வார்கள் நம்முடைய சான்றுகளை அவர்கள் ஏற்க மறுத்துக் கொண்டிருப்பதன், மேலும் அவற்றைக் குறித்து முற்றிலும் கவனமில்லாமல் இருப்பதன் பின்விளைவாகவே இது இருக்கின்றது

سَأَصۡرِفُ عَنۡ ءَايَٰتِيَ ٱلَّذِينَ يَتَكَبَّرُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَإِن يَرَوۡاْ كُلَّ ءَايَةٖ لَّا يُؤۡمِنُواْ بِهَا وَإِن يَرَوۡاْ سَبِيلَ ٱلرُّشۡدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلٗا وَإِن يَرَوۡاْ سَبِيلَ ٱلۡغَيِّ يَتَّخِذُوهُ سَبِيلٗاۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَكَانُواْ عَنۡهَا غَٰفِلِينَ [7:146]

[7:147] Those who reject our revelations and the meeting of the Hereafter, their works are nullified. Are they requited only for what they committed?

[7:147] எவர்கள் நம்முடைய வெளிப்பாடுகளையும் மேலும் மறுவுலகின் சந்திப்பையும் ஏற்க மறுக்கின்றார்களோ, அவர்களுடைய செயல்கள் பயனற்றவைகளாகஆக்கப்பட்டிருக்கின்றன அவர்கள் செய்தவற்றிற்காக மட்டும்தானே அவர்கள் கைம்மாறு செய்யப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்?

وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَلِقَآءِ ٱلۡأٓخِرَةِ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡۚ هَلۡ يُجۡزَوۡنَ إِلَّا مَا كَانُواْ يَعۡمَلُونَ [7:147]

The Golden Calf

[7:148] During his absence, Moses' people made from their jewelry the statue of a calf, complete with the sound of a calf.* Did they not see that it could not speak to them, or guide them in any path? They worshiped it, and thus turned wicked.

Footnote

தங்கத்தால் செய்யப்பட்ட கன்றுக் குட்டி

[7:148] அவர் இல்லாத சமயத்தில், மோஸஸின் சமூகத்தார் அவர்களுடைய ஆபரணங்களில் இருந்து ஒரு கன்றுக்குட்டியின் சப்தத்தைக் கொண்டு நிறைவடைகின்ற ஒரு கன்றுக்குட்டியின்* சிலையை செய்தார்கள் அவர்களிடம் பேசவோ அல்லது எந்த பாதையிலும் அவர்களை வழி நடத்தவோ அதனால் இயலாது என்பதை அவர்கள் காணவில்லையா? அவர்கள் அதை வழிபட்டார்கள், மேலும் இவ்விதமாக தீயவர்களாக மாறினார்கள்

Footnote

وَٱتَّخَذَ قَوۡمُ مُوسَىٰ مِنۢ بَعۡدِهِۦ مِنۡ حُلِيِّهِمۡ عِجۡلٗا جَسَدٗا لَّهُۥ خُوَارٌۚ أَلَمۡ يَرَوۡاْ أَنَّهُۥ لَا يُكَلِّمُهُمۡ وَلَا يَهۡدِيهِمۡ سَبِيلًاۘ ٱتَّخَذُوهُ وَكَانُواْ ظَٰلِمِينَ [7:148]

[7:149] Finally, when they regretted their action, and realized that they had gone astray, they said, "Unless our Lord redeems us with His mercy, and forgives us, we will be losers."

[7:149] இறுதியாக, தங்களுடைய செயலிற்காக அவர்கள் வருந்தி, மேலும் தாங்கள் தவறான வழியில் சென்றிருந்ததை உணர்ந்த பொழுது, அவர்கள், “எங்களுடைய இரட்சகர் அவருடைய கருணையைக் கொண்டு எங்களை மீட்டு, மேலும் எங்களுடைய பாவங்களை மன்னிக்காவிடில் நாங்கள் நஷ்டவாளிகளாகிவிடுவோம்,” என்று கூறினார்கள்

وَلَمَّا سُقِطَ فِيٓ أَيۡدِيهِمۡ وَرَأَوۡاْ أَنَّهُمۡ قَدۡ ضَلُّواْ قَالُواْ لَئِن لَّمۡ يَرۡحَمۡنَا رَبُّنَا وَيَغۡفِرۡ لَنَا لَنَكُونَنَّ مِنَ ٱلۡخَٰسِرِينَ [7:149]

[7:150] When Moses returned to his people, angry and disappointed, he said, "What a terrible thing you have done in my absence! Could you not wait for the commandments of your Lord?" He threw down the tablets, and took hold of his brother's head, pulling him towards himself. (Aaron) said, "Son of my mother, the people took advantage of my weakness, and almost killed me. Let not my enemies rejoice, and do not count me with the transgressing people."

[7:150] கோபத்துடனும் மேலும் ஏமாற்றமடைந்தவராகவும் தன்னுடைய சமூகத்தாரிடம் மோஸஸ் திரும்பி வந்த பொழுது அவர், “நான் இல்லாத சமயத்தில் எத்தகையதொரு பயங்கரமான காரியத்தை நீங்கள் செய்து விட்டீர்கள்! உங்களுடைய இரட்சகரின் கட்டளைகளுக்காக உங்களால் காத்திருக்க இயலவில்லையா?” என்று கூறினார் அவர் பலகைகளைக் கீழே எறிந்தார், மேலும் அவருடைய சகோதரரின் தலையை பற்றிப் பிடித்து, அவரை தன்னுடைய பக்கமாக இழுத்தார் (ஆரோன்) “என் தாயின் மகனே, இந்த மக்கள் என்னுடைய பலவீனத்தை சாதகமாக எடுத்துக் கொண்டார்கள், மேலும் கிட்டத்தட்ட என்னைக் கொன்றே விட்டார்கள் என்னுடைய எதிரிகளை மகிழ்ச்சியடைய விட்டு விடாதீர், மேலும் வரம்பு மீறிய மக்களுடன் என்னையும் கணக்கிட்டுவிடாதீர்,” என்று கூறினார்

وَلَمَّا رَجَعَ مُوسَىٰٓ إِلَىٰ قَوۡمِهِۦ غَضۡبَٰنَ أَسِفٗا قَالَ بِئۡسَمَا خَلَفۡتُمُونِي مِنۢ بَعۡدِيٓۖ أَعَجِلۡتُمۡ أَمۡرَ رَبِّكُمۡۖ وَأَلۡقَى ٱلۡأَلۡوَاحَ وَأَخَذَ بِرَأۡسِ أَخِيهِ يَجُرُّهُۥٓ إِلَيۡهِۚ قَالَ ٱبۡنَ أُمَّ إِنَّ ٱلۡقَوۡمَ ٱسۡتَضۡعَفُونِي وَكَادُواْ يَقۡتُلُونَنِي فَلَا تُشۡمِتۡ بِيَ ٱلۡأَعۡدَآءَ وَلَا تَجۡعَلۡنِي مَعَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ [7:150]

[7:151] (Moses) said, "My Lord, forgive me and my brother, and admit us into Your mercy. Of all the merciful ones, You are the Most Merciful."

[7:151] (மோஸஸ்) “என்னுடைய இரட்சகரே, என்னையும், மற்றும் என்னுடைய சகோதரரையும் மன்னிப்பீராக, மேலும் உம்முடைய கருணைக்குள் எங்களை அனுமதிப்பீராக கருணையாளர்கள் அனைவரிலும் நீரே மிக்க கருணையாளராக இருக்கின்றீர்,” என்று கூறினார்

قَالَ رَبِّ ٱغۡفِرۡ لِي وَلِأَخِي وَأَدۡخِلۡنَا فِي رَحۡمَتِكَۖ وَأَنتَ أَرۡحَمُ ٱلرَّٰحِمِينَ [7:151]

[7:152] Surely, those who idolized the calf have incurred wrath from their Lord, and humiliation in this life. We thus requite the innovators.

[7:152] நிச்சயமாக, எவர்கள் கன்றுக்குட்டியை இணைதெய்வ வழிபாடு செய்தார்களோ அவர்கள் தங்களுடைய இரட்சகரிடமிருந்து கடும் கோபத்திற்கும், மேலும் இந்த வாழ்வில் இழிவிற்கும் உள்ளாகிவிட்டார்கள் புதுமைகளைப் புகுத்துகின்றவர்களை இவ்விதமாகவே நாம் பழி வாங்குகின்றோம்

إِنَّ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ ٱلۡعِجۡلَ سَيَنَالُهُمۡ غَضَبٞ مِّن رَّبِّهِمۡ وَذِلَّةٞ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُفۡتَرِينَ [7:152]

[7:153] As for those who committed sins, then repented thereafter and believed, your Lord?after this?is Forgiver, Most Merciful.

[7:153] எவர்கள் பாவங்கள் செய்துவிட்டு, பின்னர் வருந்தித்திருந்தி மேலும் நம்பிக்கை கொண்டுவிட்டார்களோ அவர்களைப் பொறுத்தவரை, உம்முடைய இரட்சகர்- இதன் பின்னர்-மன்னிப்பவராகவும், மிக்க கருணையாளராகவும் இருக்கின்றார்

وَٱلَّذِينَ عَمِلُواْ ٱلسَّيِّـَٔاتِ ثُمَّ تَابُواْ مِنۢ بَعۡدِهَا وَءَامَنُوٓاْ إِنَّ رَبَّكَ مِنۢ بَعۡدِهَا لَغَفُورٞ رَّحِيمٞ [7:153]

[7:154] When Moses' anger subsided, he picked up the tablets, containing guidance and mercy for those who reverence their Lord.

[7:154] மோஸஸுடைய கோபம் தணிந்தபொழுது, எவர்கள் தங்களுடைய இரட்சகரிடம் பயபக்தியுடன் இருக்கின்றார்களோஅவர்களுக்காக வழி காட்டுதல் மற்றும் கருணையைக் கொண்டிருக்கின்ற அந்தப் பலகைகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டார்

وَلَمَّا سَكَتَ عَن مُّوسَى ٱلۡغَضَبُ أَخَذَ ٱلۡأَلۡوَاحَۖ وَفِي نُسۡخَتِهَا هُدٗى وَرَحۡمَةٞ لِّلَّذِينَ هُمۡ لِرَبِّهِمۡ يَرۡهَبُونَ [7:154]

[7:155] Moses then selected seventy men from among his people, to come to our appointed audience. When the quake shook them, he said, "My Lord, You could have annihilated them in the past, together with me, if You so willed. Would You annihilate us for the deeds of those among us who are foolish? This must be the test that You have instituted for us. With it, You condemn whomever You will, and guide whomever You will. You are our Lord and Master, so forgive us, shower us with Your mercy; You are the best Forgiver.

[7:155] பின்னர் மோஸஸ் தீர்மானிக்கப்பட்ட நம்முடைய சந்திப்பிற்கு வருவதற்காகத் தன்னுடைய சமூகத்தாருக்கிடையிலிருந்து எழுபது பேரைத் தேர்ந்தெடுத்தார் அதிர்வு அவர்களை உலுக்கியபொழுது, அவர் கூறினார், “என்னுடைய இரட்சகரே, இவ்விதம் நீர் நாடியிருந்தால் அவர்களை என்னுடன் சேர்த்து முன்னரே நீர் முற்றிலுமாக அழித்திருக்க இயலும் எங்களுக்கிடையில் முட்டாள்களாக இருக்கின்றவர்களின் செயல்களுக்காக எங்களை நீர் முற்றிலுமாக அழித்துவிடுவீரா? இது எங்களுக்காக நீர் ஏற்படுத்தியிருக்கின்ற சோதனையாகவே இருக்க வேண்டும் இதைக்கொண்டு, நீர் நாடுகின்ற எவர் ஒருவரையும் தண்டிக்கின்றீர், மேலும் நீர் நாடுகின்ற எவர் ஒருவரையும் வழிநடத்துகின்றீர் நீரே எங்களுடைய இரட்சகர் மற்றும் எஜமானராக இருக்கின்றீர், எனவே எங்களை மன்னிப்பீராக, உம்முடைய கருணையைக் கொண்டு எங்கள் மீது பொழிவீராக; மன்னிப்பவர்களில் நீரே மிகவும் சிறந்தவராக இருக்கின்றீர்

وَٱخۡتَارَ مُوسَىٰ قَوۡمَهُۥ سَبۡعِينَ رَجُلٗا لِّمِيقَٰتِنَاۖ فَلَمَّآ أَخَذَتۡهُمُ ٱلرَّجۡفَةُ قَالَ رَبِّ لَوۡ شِئۡتَ أَهۡلَكۡتَهُم مِّن قَبۡلُ وَإِيَّٰيَۖ أَتُهۡلِكُنَا بِمَا فَعَلَ ٱلسُّفَهَآءُ مِنَّآۖ إِنۡ هِيَ إِلَّا فِتۡنَتُكَ تُضِلُّ بِهَا مَن تَشَآءُ وَتَهۡدِي مَن تَشَآءُۖ أَنتَ وَلِيُّنَا فَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَاۖ وَأَنتَ خَيۡرُ ٱلۡغَٰفِرِينَ [7:155]

Requirements For Attaining God's Mercy: The Importance of Zakat

[7:156]"And decree for us righteousness in this world, and in the Hereafter. We have repented to You." He said, "My retribution befalls whomever I will. But My mercy encompasses all things. However, I will specify it for those who (1) lead a righteous life, (2) give the obligatory charity (Zakat),* (3) believe in our revelations, and

Footnote

கடவுளுடைய கருணையை அடைவதற்கு தேவையானவைகள்: ஜகாத்தின்முக்கியத்துவம்

[7:156] “மேலும் இவ்வுலகிலும் மற்றும் மறுவுலகிலும், எங்களுக்காக நன்னெறியை விதிப்பீராக; நாங்கள் உம்மிடம் வருந்தித்திருந்தி விட்டோம்” அவர் கூறினார், “என்னுடைய தண்டனை நான் நாடுகின்ற எவர் ஒருவர் மீதும் ஏற்படுகின்றது ஆனால் என்னுடைய கருணை எல்லாப் பொருட்களையும் சூழ்ந்துகொள்கின்றது, ஆயினும், நான் அதை குறிப்பிட்ட இவர்களுக்காக, அவர்கள் (1) நன்னெறியான தொரு வாழ்வு நடத்துகின்றவர்கள், (2) கடமையான தர்மத்தைக் (ஜகாத்)* கொடுக்கின்றவர்கள், (3) நம்முடைய வெளிப்பாடுகளின் மீது நம்பிக்கை கொள்கின்றவர்கள், மேலும்

Footnote

۞وَٱكۡتُبۡ لَنَا فِي هَٰذِهِ ٱلدُّنۡيَا حَسَنَةٗ وَفِي ٱلۡأٓخِرَةِ إِنَّا هُدۡنَآ إِلَيۡكَۚ قَالَ عَذَابِيٓ أُصِيبُ بِهِۦ مَنۡ أَشَآءُۖ وَرَحۡمَتِي وَسِعَتۡ كُلَّ شَيۡءٖۚ فَسَأَكۡتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَٱلَّذِينَ هُم بِـَٔايَٰتِنَا يُؤۡمِنُونَ [7:156]

[20:90] And Aaron had told them, "O my people, this is a test for you. Your only Lord is the Most Gracious, so follow me, and obey my commands."

[20:90] மேலும் ஆரோன் அவர்களிடம், “என்னுடைய சமூகத்தாரே, இது உங்களுக்கு ஒரு சோதனையாக இருக்கின்றது மிக்க அருளாளரே உங்களுடைய ஒரே இரட்சகராக இருக்கின்றார், ஆகையால் என்னைப் பின்பற்றுங்கள், மேலும் என்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்,” என்று கூறி இருந்தார்

وَلَقَدۡ قَالَ لَهُمۡ هَٰرُونُ مِن قَبۡلُ يَٰقَوۡمِ إِنَّمَا فُتِنتُم بِهِۦۖ وَإِنَّ رَبَّكُمُ ٱلرَّحۡمَٰنُ فَٱتَّبِعُونِي وَأَطِيعُوٓاْ أَمۡرِي [20:90]

[20:91] They said, "We will continue to worship it, until Moses comes back."

[20:91] அவர்கள், “மோஸஸ் திரும்பி வருகின்ற வரை, இதை நாங்கள் தொடர்ந்து வழிபட்டுக் கொண்டிருப்போம்,” என்று கூறினார்கள்

قَالُواْ لَن نَّبۡرَحَ عَلَيۡهِ عَٰكِفِينَ حَتَّىٰ يَرۡجِعَ إِلَيۡنَا مُوسَىٰ [20:91]

[20:92] (Moses) said, "O Aaron, what is it that prevented you, when you saw them go astray,

[20:92] (மோஸஸ்) கூறினார், “ஆரோனே, அவர்கள் தவறான வழியில் செல்கின்றதை நீர் கண்டபொழுது, உம்மைத் தடுத்தது எது,

قَالَ يَٰهَٰرُونُ مَا مَنَعَكَ إِذۡ رَأَيۡتَهُمۡ ضَلُّوٓاْ [20:92]

[20:93] "from following my orders? Have you rebelled against me?"

[20:93] “என்னுடைய கட்டளைகளைப் பின்பற்றுவதிலிருந்து? எனக்கெதிராக நீர் கலகம் செய்துவிட்டீரா?”

أَلَّا تَتَّبِعَنِۖ أَفَعَصَيۡتَ أَمۡرِي [20:93]

[20:94] He said, "O son of my mother, do not pull me by my beard and my head. I was afraid that you might say, 'You have divided the Children of Israel, and disobeyed my orders.' "

[20:94] அவர், “என்னுடைய தாயின் மகனே; என்னுடைய தாடியையும் மேலும் என்னுடைய தலையையும் பிடித்து என்னை இழுக்காதீர் ‘இஸ்ரவேலின் சந்ததியினரை நீ பிளவுபடுத்தி விட்டாய், மேலும் என்னுடைய உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாமலிருந்து விட்டாய்’ என்று நீர் கூறக்கூடும் என அஞ்சியவாறு நான் இருந்தேன்,” என்று கூறினார்

قَالَ يَبۡنَؤُمَّ لَا تَأۡخُذۡ بِلِحۡيَتِي وَلَا بِرَأۡسِيٓۖ إِنِّي خَشِيتُ أَن تَقُولَ فَرَّقۡتَ بَيۡنَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَلَمۡ تَرۡقُبۡ قَوۡلِي [20:94]

Quran The Final Testament 2010 - 2019 © ICS Chennai . All rights reserved